Short News

தூத்தூர் புனித யூதா கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் ஐந்து நாள் தொடர் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கு

தலைப்பு: குமரிமாவட்ட நெய்தல் நில மக்களின் விழுமியங்கள் இக்கருத்தரங்கு  27/07/2020 திங்கள் முதல் 31/07/2020 வெள்ளி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது . நெய்தல் நில மக்களின் தொழில் மற்றும் முக்குவர் எனும் தலைப்பில் முனைவர் ஜா. அல்பாரிஸ் அவர்களும் , நெய்தல் நில மக்களும் பேரிடர்களும் குறித்து […]

Short News

கன்னியாகுமரி மீனவர் அந்தோணி உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி கோவளம்  மீனவ கிராமத்தில் கடலில் காணாமல் போன அந்தோணியின் உடல் இறந்த நிலையில், கோவளம் கிராமத்திற்கும் மணல்மேடு கிராமத்திற்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. கடலில் காணாமல் போனவர் இறந்த செய்தி கேட்டு கோவளம் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள அனைத்து மீனவ கிராமங்களிலும் உள்ளவர்கள் ஆழ்ந்த […]

Short News

கன்னியாகுமரி மீனவர் அந்தோணி கடல் அலையில் சிக்கி காணாமல் போயுள்ளார்

கன்னியாகுமரி மாவட்டம்,  கன்னியாகுமரி கோவளத்தை சேர்ந்தவர் அந்தோணி வயது 60 .இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் .மூவரும் திருமணமான நிலையில், மூன்றாவது மகளுடன் கோவளத்தில் வசித்து வந்தார் .     இன்று அதிகாலை சும்மார் 1.15 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது […]

Short News

இணைவோம் மீனவம் காப்போம்

  மீனவம் காப்போம் பெண்கள் குழு நமது முன்னோடி ஐயா சிங்காரவேலன் கூற்றின்படி பெண்களுக்கு  முன்னுரிமை கொடுக்கும் விதத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. நீரோடி முதல் பழவேற்காடுவரையுள்ள கடற்கரை கிராமங்களில் உள்ள பெண்களை ஒருங்கிணைக்கும் விதமாக வாட்சப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து மீனவ பெண்களும் இணைந்து பயணிக்க மீனவம் காப்போம் […]