Poems

கடலில் 3 குழந்தைகள் பலி. சோகத்தில் புதூர் கிராமம்.

மண்டைக்காடு,  புதூர் அருகே 16-6-19  காலை 10.00 மணிக்கு கடற்கரை அருகே சிறுவர்கள்  கால்பந்து  விளையாடியபோது பந்து கடலில் விழுந்து விட அதனை எடுக்கச்சென்ற மாணவர்கள் நான்கு பேரை கடல் இழுத்துச்சென்றது. அதில் மூவர் மரணம் அடைந்தனர்.  ஒரு மாணவன் உடல் கிடைத்தது,  மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று […]

'வர்ளம்' ஓர் அனுபவம்
Poems

‘வர்ளம்’ ஓர் அனுபவம்!.. (நூல் விமர்சனம்)

முட்டம் S. வால்டர், தான் எழுதிய “வர்ளம்” நாவலை எனக்கு வாசிக்கக் கொடுத்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான். அந்த நூலுக்கு அவர் ‘கடற்கரை விருது’ வாங்குதற்கென நாகர்கோவில் வந்திருந்தபோது சந்திக்க நேர்ந்ததன் விளைவுதான் அந்நிகழ்வு. ஆனால், அந்த நூலின் பக்கங்களைக் கடந்து சென்ற ஒரு வாசகன் என்ற நிலையில், […]

கடற்கரை விருது 2019
Poems

கடற்கரை விருது 2019

கடற்கரை இலக்கிய வட்டம் சார்பில் நெய்தல் படைப்பாளர்களுக்கான ‘கடற்கரை விருது 2019’ நிகழ்வு நாகர்கோவிலில் நடைபெற்றது.  குமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கஸ்தூரிபா மாதர் சங்க அரங்கில் 19-05-2019 அன்று ஞாயிறு மாலை 4 மணிக்கு கடற்கரை விருது 2019 நிகழ்வு நடைபெற்றது.  […]

விஜய் சேசுலா
Poems

ஞான ஒளி ( கவிதை)

ஊறுகாய் போட முடியாதஉடம்பை கொண்டு –ஊறு விளைவிக்கும்கூறு கெட்ட மனிதா..!  – நான்கூறுவதை கேள் மனதால்.. உறவுகள் எல்லாம் பிரம்மை..!உலகளானே என்றும் உண்மை.! காண்பது யாவும் மாயை..கடவுளே எப்பவும் மேன்மை..! பூமி அது அன்னோனியம் – தேவஆவி அது அன்போவியம்.! காலம் எனும் மன்மதன்அனைத்து அழகையும் குடிக்கிறான் –ஞாலம் […]