விஜய் சேசுலா
Poems

ஒன்றுபடு ( கவிதை)

சரித்திர புருஷர்கள் ஆண்ட சாதனை தமிழ் தேசத்தை – மங்குனி மந்திரிகள் ஆள்வதால்- எம் மானம் கெட்டுப் போச்சு ஈன பிழப்பு ஆச்சு.‌. ஸ்டெர்லைட் , அணு உலை , ஹைட்ரோ கார்பன் எனும் அழிவு திட்டங்களுக்கு அனுமதி அளித்து பெருமை அடிக்கும் பெரும் களவாணி கூட்டத்தில் – […]

Poems

கடலில் 3 குழந்தைகள் பலி. சோகத்தில் புதூர் கிராமம்.

மண்டைக்காடு,  புதூர் அருகே 16-6-19  காலை 10.00 மணிக்கு கடற்கரை அருகே சிறுவர்கள்  கால்பந்து  விளையாடியபோது பந்து கடலில் விழுந்து விட அதனை எடுக்கச்சென்ற மாணவர்கள் நான்கு பேரை கடல் இழுத்துச்சென்றது. அதில் மூவர் மரணம் அடைந்தனர்.  ஒரு மாணவன் உடல் கிடைத்தது,  மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று […]

'வர்ளம்' ஓர் அனுபவம்
Poems

‘வர்ளம்’ ஓர் அனுபவம்!.. (நூல் விமர்சனம்)

முட்டம் S. வால்டர், தான் எழுதிய “வர்ளம்” நாவலை எனக்கு வாசிக்கக் கொடுத்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான். அந்த நூலுக்கு அவர் ‘கடற்கரை விருது’ வாங்குதற்கென நாகர்கோவில் வந்திருந்தபோது சந்திக்க நேர்ந்ததன் விளைவுதான் அந்நிகழ்வு. ஆனால், அந்த நூலின் பக்கங்களைக் கடந்து சென்ற ஒரு வாசகன் என்ற நிலையில், […]

கடற்கரை விருது 2019
Poems

கடற்கரை விருது 2019

கடற்கரை இலக்கிய வட்டம் சார்பில் நெய்தல் படைப்பாளர்களுக்கான ‘கடற்கரை விருது 2019’ நிகழ்வு நாகர்கோவிலில் நடைபெற்றது.  குமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கஸ்தூரிபா மாதர் சங்க அரங்கில் 19-05-2019 அன்று ஞாயிறு மாலை 4 மணிக்கு கடற்கரை விருது 2019 நிகழ்வு நடைபெற்றது.  […]

விஜய் சேசுலா
Poems

ஞான ஒளி ( கவிதை)

ஊறுகாய் போட முடியாதஉடம்பை கொண்டு –ஊறு விளைவிக்கும்கூறு கெட்ட மனிதா..!  – நான்கூறுவதை கேள் மனதால்.. உறவுகள் எல்லாம் பிரம்மை..!உலகளானே என்றும் உண்மை.! காண்பது யாவும் மாயை..கடவுளே எப்பவும் மேன்மை..! பூமி அது அன்னோனியம் – தேவஆவி அது அன்போவியம்.! காலம் எனும் மன்மதன்அனைத்து அழகையும் குடிக்கிறான் –ஞாலம் […]

2019 ன் நேதாஜி விருதுகள்
Short News

2019 ன் நேதாஜி விருதுகள் பெற்ற 8 சாதனையாளர்கள். நேதாஜி கால்பந்து விழாவில் கவுரவிப்பு

தூத்தூர் நேதாஜி படிப்பகம் ஒவ்வொரு வருடமும் தென்னிந்திய அளவிலான  கால்பந்து போட்டியை நடத்தி வருகிறது.  இது ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி  இந்த பகுதி மக்களால் கால்பந்து திருவிழாவாகவே கொண்டாடப் பட்டு வருகிறது.  அன்றைய தினம் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த சாதனையாளர்களுக்கு நேதாஜி படிப்பகம் சார்பில் […]

Short News

குமரியில் கடல் சீற்றம். ஊருக்குள் கடல் நீர் புகுந்து வீடுகள் சேதம் மக்கள் அவதி

ஃபனி புயல் எச்சரிக்கை விடப்பட்டு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.  சூறையாடிவிட்டு சென்ற கஜா புயலைவிட தற்போது உருவாகியுள்ள ஃபனி புயலின் வேகம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது வலுவடைந்து […]

Short News

குமரி பேஸ்புக் நண்பர் திருமணத்துக்கு வந்த இருவர் பரிதாபமாக பலி

குமரியில் பேஸ்புக் நண்பர் திருமணத்துக்கு வந்த இடத்தில் ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் உட்பட இருவர் பரிதாபமாக இறந்தனர்.  குமரி மாவட்டம் குளச்சல் அருகே இனயம்புத்தன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் வினோபின்ராஜ் (வயது 30). இவருடைய திருமண விழாவுக்கு  தன்னுடைய பேஸ்புக் நண்பர்களை அழைத்து இருந்தார். அதன்படி திருமணத்தில் […]

Short News

சென்னையில் நெய்மர் ஜுனியர் ஐவர் கால்பந்து போட்டி. இரையுமன்துறை வீரர்கள் அபார ஆட்டம்

RED BULL  Neymar Jr ‘s Five  கால்பந்து போட்டிக்கான  தகுதி சுற்று போட்டி சென்னையில் நடைபெற்றது.  இதில் AMET FC அணி வெற்றி பெற்றுள்ளது.  இதன் மூலம் கொல்கத்தாவில் நடைபெறும் தேசிய அளவிலான  கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இந்த அணி பெற்றுள்ளது. இதில் வெற்றி […]

Short News

இந்தியன் ஐ லீக் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சிட்டி எப் சி அணி

இந்தியாவின் மிக உயரிய கால்பந்து போட்டி இந்தியன் ஐ லீக். தற்போது நடந்து முடிந்த Indian I League (2018-2019) போட்டியில் Chennai city FC  அணி வெற்றிவாகை சூடி சாம்பியன் பட்டத்தை  வென்றுள்ளது.  இந்த அணியின் வெற்றிக்கு உதவியவர்கள் நம் தூத்தூர் மண்டல கால்பந்து வீரர்கள் என்பதில் […]