Short News

குமரி கடற்பகுதிகளில் கனமழை 28.11.2019 முதல் 02.12.2019 வரை மீன்பிடித் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

வானிலை மைய எச்சரிக்கை தகவலின்படி, தமிழ்நாட்டின் கிழக்கு மற்றும் குமரி கடற்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, 28.11.2019 முதல் 02.12.2019 வரை மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது மீன்துறை உதவி இயக்குநர், குளச்சல்.

Short News

செயின்ட். ஆன்டணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 18 -வது ஆண்டு விழா

கன்னியாகுமரி மாவட்டம், மணவிள செயின்ட். ஆன்டணி மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியின் 18 -வது ஆண்டு விழா 29/11/2019 அன்று கொண்டாடப்படவுள்ளது மாலை 5 மணிக்கு தொடங்கவிருக்கும் விழாவில் இரவிபுத்தன்துறை பங்குதந்தை பணி. ஜெறோம் அமிர்தைய்யன் தலைமை ஏற்கிறார். முதன்மை விருந்தினராக குழித்துறை D.E.O முனியசாமியும், சிறப்பு விருந்தினராக தக்கலை  D.E.O […]

Short News

குளச்சலில் உலக மீனவர் தினவிழா கொண்டாட்டம்

உலக மீனவர் தின விழா குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கினார். குளச்சல் பங்குதந்தை மரிய செல்வம் வரவேற்றார். கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் ஸ்டீபன் தொடக்க உரையாற்றினார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், […]

Short News

சின்னத்துறையை சார்ந்த ஜாண் தலைசுற்றால் விசை படகிலிருந்து கடலில் தவறி விழுந்து மரணம்

சின்னத் துறையை சார்ந்த ind-a என் 15mm 37 74 இம்மானுவேல் என்ற விசைப்படகு 3 11 2019 ஆம் தேதி கொச்சியில் இருந்து 15 நபர்களுடன் தொழிலுக்கு சென்றது. 21 ஆம் தேதி மாலை 5 மணியளவில் குஜராத் மாநிலம் சூரத் என்னுமிடத்தில், சின்ன துறையைச் சார்ந்த […]

Short News

உலக மீனவர் தினவிழா கொண்டாட்டம்

கடறகரை சிறப்புத் திருப்பலி மீனவர்களின் கடல் சார்ந்த கத்தோலிக்க வழிபாடு தொடங்கியது. குளச்சலில் நடந்த சிறப்புத் திருப்பலியில் Fr.எட்வின் வின்சென்ட் தலைமை வகிக்க fr.ஸ்டீபன் fr.பிரான்சிஸ் டி சேல்ஸ் fr.மரிய செல்வன் fr.லெனின் fr.மெர்ஜின் ஆகியோர் கலந்துகொண்டனர். -குறும்பனை பெர்லின்

Short News

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்

சுங்கச்சாவடிகளிலை கடக்கும் போது சில தடங்களில் ஃபாஸ்ட் டேக் என்ற எழுதியிருப்பதை பார்த்திருப்போம். அந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் நிற்காமல் செல்லும். பிற வழித்தடங்களில் செல்லும் வாகனங்கள் நின்று கட்டணம் செலுத்திய பிறகே பயணிக்கும். ஃபாஸ்ட் டேக் வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் மட்டும் ஏன் நிற்காமல் செல்கிறது என்ற […]

Short News

குமரி மீனவர்கள் கடலோர காவல் படையால் மீட்கப்பட்டனர்

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தை சார்ந்த கென்னடி என்பவருக்கு சொந்தமான எல்சடாய் IND-TN 15-MM 4636 என்ற சிறு விசைப்படகில் சின்னத்துரை கிராமத்தைச் சார்ந்த ஜோசப் மகன் தோமஸ்(60) ரோனிமுஸ் மகன் கென்னடி மற்றும் சின்னத்துறை கிராமத்தை சார்ந்த அம்ப்ரோஸ்(60), சசி(38), பீட்டர்(60), தனிஸ்டன் ஆகிய 6 மீனவர்களும் இம்மாதம் 13ஆம் […]

Short News

குளச்சல் அருகே பெண்ணிடம் 9¼ பவுன் நகையை ஏமாற்றி விட்டு தப்பியோட்டம்

குளச்சல் அருகே தாலி தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 9¼ பவுன் நகையை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்ற குடு குடுப்பைகாரனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். குளச்சல் அருகே இருப்பிலி சரல்விளையை சேர்ந்தவர் பெனிராஜன், கொத்தனார். இவருடைய மனைவி ஸ்டெபியா மேரி (வயது 28). இவர்களுக்கு 2 பிள்ளைகள் […]

Short News

“தேசிய கடல் மீன்வள மசோதா – 2019” நூல் வெளியீட்டு விழா

29.11.2019 – நூல் வெளியீட்டு விழா! திருதமிழ் தேவனார் எழுதிய, “தேசிய கடல் மீன்வள மசோதா – 2019” (அரசு ஆதரிப்பதன் நோக்கம், மீனவர்கள் எதிர்ப்பதன் நோக்கம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பில் மசோதா) நூலினை, ‘தெற்காசிய மீனவர் தோழமை’ நாகர்கோவில் அசிசி அரங்கில் 29.11.2019 வெள்ளி மாலை 5.00 […]

Short News

அகில உலக மீனவ தின சிறப்பு பேச்சு போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

1-5 – ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு என்னை கவர்ந்த மீனவ தலைவர் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைப்பெற்றது. அதில் முதல் இடத்தையும் பொழிக்கரை்ஆன்றோ ஆன்சியும், 2- ம் இடத்தை அபிரா சைமன்காலனி, கிருத்திகா புதூர் , ஸ்மேரா மிட்சல் சுழின்னமுட்டம் -ம தட்டிச்சென்றனர். 6-8- ம் வகுப்புக்கான […]