Short News

மீனவர்களுக்கு எதிரான சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில், தெற்காசிய மீனவர் தோழமை மனு

மத்திய அரசு மீனவர்களுக்கு எதிரான சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமையில், தெற்கு எழுத்தாளர் இயக்கத்தைச் சேர்ந்த திருத்தமிழ் தேவனார், ஆழ்கடல் மீனவர் சங்கத் […]

Short News

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் சேல்ஸ் பெயரில் மோசடி சிக்கிக்கொள்ளாதீர்கள்!

ஈ-காமர்ஸ் போர்ட்டல்களில் பண்டிகை கால சிறப்பு விற்பனைகள் துவங்கியுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய தளங்களில் இன்று முதல் துவங்கி அக்டோபர் 4 வரை நடைபெறுகிறது. இலாபகரமான தள்ளுபடியை பண்டிகை காலங்களில், பயனர்களுக்கு பிடித்த தயாரிப்புகளை வாங்குவதற்கான பல தள்ளுபடிகள் மற்றும் கேஷ் பேக் சலுகைகளை இந்நிறுவனங்கள் வழங்குகிறது. […]

Short News

ஓமனில் 5 குமரி மீனவர்கள் உட்பட 9 பேரை காணவில்லை

குளச்சலை சேர்ந்த சிலுவைதாசன் என்பவர் கேப்டனாக பணிபுரியும் விசைப்படகு ஓமனில் தொழிலுக்கு சென்று 14 நாட்களாகிவிட்டது. புயலுக்கு பின் இவர்களைப் பற்றிய தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.  இதில் 5 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 4 பேர் பெங்காலிகள். வயர்லெஸில் தொடர்புகொள்ளமுடயவில்லை. கைபேசிகளும் தொடர்பில் இல்லை. தேடி சென்ற […]

Short News

வாரிக்கொடுத்த வளைகுடா – நூல் விமர்சனம்

இந்நூலாசிரியர் பள்ளம் தொ. சூசைமிக்கேல் கன்னியாகுமரி மாவட்டத்தின் “பல்கலைக்கழகம்” என்றால் மிகையாகாது. ‘ பட்டுமணல் மொட்டுக்கள்’,’ ‘திருவள்ளுவர் நெய்தல் நிலத்தவரே’, தொடங்கி பல அரிய நூற்களைத் தமிழுக்கு தந்தவர் அந்த வரிசையில், ‘வாரிக்கொடுத்த வளைகுடா’ நூல். இதை ஒரு அனுபவ நூல் என்பதா, புதினம் என்பதா, அதையும் தாண்டி […]

Short News

பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள கள உதவியாளர், ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : […]

Short News

தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் கேரள படகுகளை நிறுத்தக்கூடாது மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் எச்சரிக்கை

தேங்காப்பட்டணம் துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு தூத்தூர், சின்னதுறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, நீரோடி, இரையுமன்துறை,  இனயம்புத்தன்துறை, இனயம், ஹெலன்காலனி, மேல் மிடாலம், கீழ் மிடாலம் உள்பட 15 கிராம மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் கேரள பதிவு […]

Short News

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

வேலூர், திருவண்ணாமலை உட்பட 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. நாளை மதுரை, தேனி உட்பட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு. அதிவேக காற்று வீச வாய்ப்பு இருப்பதால் குமரி கடல் பகுதி, மாலத்தீவு மற்றும் தென் தமிழக […]

Short News

டிக்டாக் வீடியோவால் வந்த விபரீதம்: 28 குடும்ப பெண்கள் கண்ணீர் புகார்.!

டிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 75 மொழிகளில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன நிறுவனமான இந்த டிக் டாக் செயலியை இதுவரை சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர்பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி சென்ற ஆண்டில் […]

Short News

பி.இ பட்டதாரிகளே.! ரூ.1,80 லட்சம் ஊதியத்தில் பவர் கிரிட் நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னிஸ் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பி.இ. பவர் எலக்ட்ரானிக் மற்றும் பி.இ துறையில் மின்சாரவியல் தொடர்பான படிப்புகள் மேற்கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடைய பொறியியல் பட்டதாரிகள் […]

Short News

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு! அமைச்சர் அறிவிப்பு

கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் தான் அரசுப் பள்ளி மற்றும் […]