கால்பந்தாட்ட வீரர்கள்
Short News

தமிழ்நாடு கால்பந்து அணிக்கான பயிற்சி முகாமில் நமது பகுதி கால்பந்தாட்ட வீரர்கள்

கால்பந்தாட்ட நமது பகுதி கால்பந்தாட்ட வீரர்கள் ஶ்ரீஜின்(நீரோடி), ஜெறின்(வள்ளவிளை),வினோத்(இரவிபுத்தன்துறை),லிஜோ(இரவிபுத்தன்துறை),விஜய்(சின்னதுறை),ஷாஜி(சின்னதுறை),சன்ஜு(தூத்தூர்) மற்றும் பியூட்டின்(பூதுறை) சென்னயில் நடைப்பெறும் தமிழ்நாடு கால்பந்து அணிக்காக பயிற்சி முகாமிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு வாழ்த்துகள்! ஶ்ரீஜின்(நீரோடி) ஜெறின்(வள்ளவிளை) வினோத்(இரவிபுத்தன்துறை), லிஜோ(இரவிபுத்தன்துறை) விஜய்(சின்னதுறை) ஷாஜி(சின்னதுறை) சன்ஜு(தூத்தூர்) பியூட்டின்(பூதுறை)

குமரி மக்கள் ஒற்றுமை இயக்கம்
Short News

குமரி மக்கள் ஒற்றுமை இயக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் தற்போதைய தேவைகளையும் சூழலையும் கருத்தில் கொண்டு 2018 ஜூன் 15 ம் தேதி நிறுவப்பட்ட அமைப்பு குமரி மக்கள் ஒற்றுமை இயக்கம்.  இதன் துவக்க விழா வருகிற 27 ஜனவரி 2019 அன்று மாலை 4 மணிக்கு  நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து நடைபெறுகிறது.  […]

ஷைஜின் மற்றும் லிஜோ
Short News

ஸ்பெயின் கால்பந்து பயிற்சிக்காக இரவிபுத்தன்துறையை சேர்ந்த ஷைஜின் மற்றும் லிஜோ தேர்வு

  தென் இந்திய அளவில் கால்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை தேர்வு செய்து, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வைப்பதற்கான தேடல் 2வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டை சார்ந்த புட்பால் ப்ளஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த கால்பந்து அமைப்பும் இணைந்து இந்த முயற்சியை மேற்கொள்கிறது. அதன்படி, வீரர்களை […]

Ilakkiya Event Photos

புயலைக் கிளப்பும் ஓகி புயல் விவாதங்கள் நூல் வெளியீட்டு விழா

லிங்கன் எழுதிய புயலைக்  கிளப்பும் ஓகி புயல் விவாதங்கள் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறும் 42 வது சென்னை புத்தக கண்காட்சியில்யில் இன்று (15-01-2019) கருப்பு பிரதிகள்  அரங்கில் வைத்து நடைபெறுகிறது. .  மாலை 5 மணிக்கு நடைபெறும் இவ்விழாவில் மாலதி மைத்ரி,  அருள் எழிலன்,  மனிதி […]

Josepath
Short News

தூத்தூர் – திரு. ஜோசபாத் அவர்கள் காலமானார்.

திரு. ஜோசபாத் (வயது 62) ஆசிரியை பெல்லா அவர்களின் கணவர் இன்று 14.01.2019 காலை 10:00 மணிக்கு காலமானார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிட்சை எடுத்துவந்தார்.  இவரின் இறுதி சடங்கு நாளை 15.01.2019 மாலை 3:00 மணிக்கு  புனித தோமையார் தேவாலயத்தில் வைத்து […]

வெள்ளி விழா ஆண்டு
News

தூத்தூரில் புனித ஜாண்ஸ் சபை சகோதரிகளுக்கு வெள்ளி விழா ஆண்டு கொண்டாடப் பட்டது.

ஞாயிறு 13.01.2019 அன்று சகோதரி ரோஷினி மற்றும் சகோதரி லீமா தோதமஸ் ஆகியவர்களின் வெள்ளி விழா ஆண்டை ஒட்டி திருப்பலியும் அதைத்தொடர்ந்து வெள்ளி விழா ஆண்டு நிகழ்ச்சியும் நடைப்பெற்றது இதில் பாதிரியார்கள் மற்றும் தூத்தூர் பகுதி மக்களும் கலந்துக்கொண்டு சகோதரிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்கள். வெள்ளி விழா ஆண்டு

சேட்டிலைட் போன் செயல்முறை விளக்க கூட்டம்
News

தூத்தூரில் ஆழ்கடல் மீனவர்களுக்கு மீன் வளத்துறையின் சேட்டிலைட் போன் செயல்முறை விளக்க கூட்டம்

  ஆழ்கடலில் மீன் பிடித்து வரும் மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசு மீன் வளத்துறை சார்பில் தூத்தூர் மீன்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து சேட்டிலைட் போன், நேவ்டெக்ஸ்,  நேவிக் போன்ற கருவிகளை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து செயல் முறை விளக்கம் கொடுக்கப்பட்டது.  கூட்டத்தில் ஆழ்கடல் மீனவர்கள் பலர்  பங்குபெற்றனர். […]

ஜோயானா ஜேசுதாஸ்
Short News

கல்லறையில் பேய்! (குட்டிக்கதை)

ஒரு பெண் குழந்தை. அவள் பெயர் அமெண்டா. அவள் ஒரு பாழடைந்த வீடு பாறையின் மீது இருப்பதைப் கண்டாள்.  அந்த வீட்டின் ஒருபுறம் கல்லறையும் மறுபுறம் எலும்புக்கூடுகளுமாக காட்சியளித்தது. அவள் அந்த வீட்டின் கதவை மெதுவாகத் திறந்தாள், அந்த கதவிலிருந்து கீர்… கீர்…என்று  ஒலி எழும்பியது. பிறகு வீட்டின் உள்ளே […]

தூத்தூரில் பழைய உப்புமடுவம் சீரமைப்பு
Short News

தூத்தூரில் பழைய உப்புமடுவம் சீரமைப்பு

தூத்தூரில் இருந்த பழைய உப்புமடுவம் மற்றும் பனிப்பொறிநிலையம் ரேசன்கடை ஆகியவை புதுப்பிக்கப்பட்டு தற்போது புது பொலிவுடன் புகைப்படங்களில் காணும் அலுவலகங்களகாக செயல்பட்டு வருகிறது. இதற்காக முழுமுயற்சி எடுத்த  கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு இணய நிற்வாககுழு இயக்குனர் மற்றும் தூத்தூர்மீனவ கூட்டுறவு சங்க தலைவருமான திரு.ஜோஸ் பில்பின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!  […]

குறும்பனைபெர்லின்
Short News

*6.3 லட்சம் டன் கணவாய் மீன்கள்* அறிவிப்புக்குப் பின் இருக்கும் அபாயம்

*கடல் மீன்வள ஆய்வு மைய விஞ்ஞானி டாக்டர் சுனில்முகமது* குழுவினர் கடலில் முக்குளித்து குமரி முதல் கேரளா வரையுள்ள அரபிக்கடல் பகுதியில் 100 முதல் 150 கடல்மைல் பகுதிகளில் 6.3 லட்சம் டன் கணவாய் மீன்கள் இருப்பதாக எண்ணியும் எடைபோட்டும் சொல்கிறார்கள். 6.3 லட்சம் டன் கணவாய் மீன்களும் […]