தூத்தூர் புனித யூதா கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் ஐந்து நாள் தொடர் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கு

 

தலைப்பு: குமரிமாவட்ட நெய்தல் நில மக்களின் விழுமியங்கள்

இக்கருத்தரங்கு  27/07/2020 திங்கள் முதல் 31/07/2020 வெள்ளி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது .

நெய்தல் நில மக்களின் தொழில் மற்றும் முக்குவர் எனும் தலைப்பில் முனைவர் ஜா. அல்பாரிஸ் அவர்களும் , நெய்தல் நில மக்களும் பேரிடர்களும் குறித்து முனைவர் கே .இரா . கமலா முருகன் அவர்களும் , நெய்தல் நில மக்களின் புலம் பெயர்வு குறித்து மீனவன் சுமிஜின் டொனால்டு பிரான்சிஸ் அவர்களும் , நெய்தல் நில படைப்பாளர்கள் குறித்து குறும்பனை சி பெர்லின் அவர்களும் , நெய்தல் நில மக்களின் வழக்காறுகள் குறித்து முனைவர் ச .பாரதி அவர்களும் கருத்துரை வழங்குகின்றனர் .

இக்கருத்தரங்கில் கலந்துக் கொள்ள Tamil Dept SJC Thoothoor என்ற வலையொளி ஒளியலைவரிசையில் (YouTube Channel) மற்றும் புலனக்குழுவிலும் சேர வேண்டும். வலையொளி மற்றும் புலனம் இரண்டிலும் இணைந்த பின் பதிவு படிவ உரலியை (link) அழுத்தி, தாங்கள் கருத்தரங்கத்தில் கலந்துக் கொள்வதற்கான படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும் . பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நண்பர்கள்,தமிழ் ஆர்வலர்களும் இதில்  பங்கு பெறலாம்

வலையொளி குழுவில் சேர ( To Subscribe on YouTube)
      https://www.youtube.com/channel/UCguzHfZhvxQ1RI3wYi0ubFw

ஏதேனும் ஒரு புலனகுழுவில் இணைய:

புலனக்குழு 8
https://chat.whatsapp.com/BysdwMvEFql1eK5txehqL6

புலனக்குழு 7
https://chat.whatsapp.com/G7QDv3BAsvrEIq2KNxW2KK

புலனக்குழு 6
https://chat.whatsapp.com/BzdbqKLu1J1Ktd4z3qoLyE

புலனக்குழு 5
https://chat.whatsapp.com/BXPug9t4uR87FdOtlNvdMb

*பதிவு செய்ய*
https://forms.gle/iXkFbLq5pfUoxzGd9

நிகழ்வை கல்லூரி முதல்வர்.முனைவர். சி. ஹென்றி , தமிழ்த்துறைத் தலைவரும் கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளரான முனைவர்  எம்.மேரி, இணை ஒருங்கிணைப்பாளர். பேரா ஜோஸ் இ சுபின் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பேரா கி. சூசை அருள், பேரா ஜா. சஜி குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*