SMRC 11-வது ஆண்கள் இரட்டையர் இறகுப்பந்து போட்டி

SMRC (St. Mathew’s Recreation club) கொல்லங்கோடு, பொழியூர், நடத்த விருக்கும் 11-வது ஆண்கள் இரட்டையர் இறகுப்பந்து போட்டி Lyon Shuttle Badminton Academy, பொழியூரில் வைத்து செப்டம்பர் மாதம் 22 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களது அணியை பதிவு செய்ய 9061119096, 9526331544 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கவும்.

போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் Rs. 500 கட்டணம் செலுத்தி தங்களது அணியை 9061119096, 9526331544 என்ற தொலைபேசி எண்ணில் பதிவு செய்யலாம்.

நுழைவு கட்டணம் Rs. 500

பரிசு நிலவரம் :
1st – 7001+trophy
2nd – 5001+trophy
3rd – 3001+trophy
4th – 1501+trophy

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*