செயின்ட். ஆன்டணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 18 -வது ஆண்டு விழா

கன்னியாகுமரி மாவட்டம், மணவிள செயின்ட். ஆன்டணி மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியின் 18 -வது ஆண்டு விழா 29/11/2019 அன்று கொண்டாடப்படவுள்ளது

மாலை 5 மணிக்கு தொடங்கவிருக்கும் விழாவில் இரவிபுத்தன்துறை பங்குதந்தை பணி. ஜெறோம் அமிர்தைய்யன் தலைமை ஏற்கிறார். முதன்மை விருந்தினராக குழித்துறை D.E.O முனியசாமியும், சிறப்பு விருந்தினராக தக்கலை  D.E.O இராம சந்திர நாயரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

பள்ளி முதல்வர் ஆண்டறிக்கை வாசிக்க, குழித்துறை D.I. Y.L. இராஜ மோகன் வாழ்த்துரை வழங்குகிறார்  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு Capt. டேவிட் லூர்தைய்யன் பரிசுகள் வழங்குகிறார்.

அதை தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபைறவுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*