தமிழ்நாடு கால்பந்து அணிக்கான பயிற்சி முகாமில் நமது பகுதி கால்பந்தாட்ட வீரர்கள்

கால்பந்தாட்ட நமது பகுதி கால்பந்தாட்ட வீரர்கள் ஶ்ரீஜின்(நீரோடி), ஜெறின்(வள்ளவிளை),வினோத்(இரவிபுத்தன்துறை),லிஜோ(இரவிபுத்தன்துறை),விஜய்(சின்னதுறை),ஷாஜி(சின்னதுறை),சன்ஜு(தூத்தூர்) மற்றும் பியூட்டின்(பூதுறை) சென்னயில் நடைப்பெறும் தமிழ்நாடு கால்பந்து அணிக்காக பயிற்சி முகாமிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு வாழ்த்துகள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*