நாகர்கோயில் கப்பல் வேலைக்கு நேர்முக தேர்வு

எம் மீனவ மக்களுக்கு ஒரு வேண்டுகோள் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கப்பல் மாலுமிகல் மற்றும் குடும்பத்தார் அணைவருக்கும் முக்கிய அறிவிப்பு உங்கள் நண்பர்கள் அல்லது சொந்தங்கள் கப்பல் வேலை செய்வதற்கான நேர்முக தேர்வு உங்கள் மாவட்டத்தில் அரிய வாய்ப்பு 

இடம் நாகர்கோயில், APN PLAZA,2nd Floor, Chettikulam Jun,Nagercoil, Tamil Nadu 629002, – ல் வைத்து 20ம்தேதி நவம்பர் 2019 மதியம் 1.00 மணி அளவில் சென்னை சார்ந்த (SYNERGY MARITIME) சினர்ஜி கம்பெனி கப்பல் வேலை செய்வதற்கான நேர்முக தேர்வு 

(ABLE SEAMEN FITTER , COOK ,OILERS, PUMPMAN) இவர்களுக்கான நேர்முக தேர்வு நடைபெறும் முடிந்தவரை உங்கள் நண்பர்கள் அல்லது சொந்தங்கள் கலந்து கொண்டு பயன் அடையும்படி அன்புடன் அழைக்கிறோம் please share u r nearest friends  and facebook, whatsapp, twitter,etc..

முக்கிய குறிப்பு : NO FRESHERS they can apply online only
Greetings from Synergy Marine Group We have Crew Recruitment Drive on 20th Nov 2019 at Time At 1.00 pm Kanyakumari District place: APN PLAZA ,2nd Floor, Chettikulam Jun, Nagercoil, Tamil Nadu 629002. Please ask your seafarer friends,who are interested in joining Synergy Maritime,to attend this seminar. NO FRESHERS they can apply online… We welcome onboard.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*