மீனவர்கள் கோரிக்கை — தமிழக அரசு தொடர்ந்து புறக்கணிப்பு

தூத்தூர் மண்டல மீனவர் சங்கத்தை சார்ந்த தலைவர் திரு.சேசடிமை 9443808639 என்பவர் மீனவர்ஒருங்கிணைப்புச்சங்கம்.செயலாளரை சந்திது மனு வழங்கினர்.

அம்மனுவில் கீழ் குறிப்பிட்டுள்ள விவரங்கள் அடங்கும்.

குமரி மாவட்டத்தில் இயற்கையாக அமைந்துள்ள தேங்காய்பட்டிணம் துறைமுகம் குமரி மீனவர்களுக்கு கிடைத்த வரப்பிறசாதம்.

இன்நிலையில் வழக்கத்துக்கு மாறாக கடல் உட்புகுதல் தடுக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

இது மீனவர்களுக்கு நடக்கப்போகும் அவலம்.

இன்நிலை அறிந்த தூத்தூர் மண்டலத்தை சார்ந்த *ஆழ்கடல்* *மீன்பிடிப்பவர்*  *நலச்சங்கம்* *(15/95)* தலைவர் திரு.சேசடிமை என்பவர் 2017-ஆம் வருடம் முதல் மேல்படி தடுப்பணை (செக்குடாம்) கட்டுமானம் பணி உடனே தடை செய்வது தொடர்பாக.

பல்வேறு கோணங்களில் மனுக்கள் கீழ் கண்டவாறு வழங்கினர்.

முதலமைச்சர்,மீன்வளத்துறை அமைச்சகம், மீன்வளத்துறை ஆணையம், மனுக்கள் குழு-தமிழ்நாடு, சட்டமன்ற பேரவை-சென்னை,மற்றும் டிடி ஏடி இவர்களுக்கு மனு மூலமாகவும் நேரடியாகவும் கோரிக்கை வைத்து எந்த பயனும் இல்லை.

குமரி மாவட்டத்தில் இயற்கையாக அமைந்த துறைமுகத்தில் நாட்டுபடகு, பைபர்வள்ளம், தூட்டில் படகு இவை அனைத்தும் சேர்ந்து தோராயமாக 25000/ தொழில் உபகரணங்கள் உள்ளனர்.

இன்நிலையில் தற்ப்போது பரக்காணியில் கட்ட திட்டமிட்டுள்ள செக்குடேம் பணியால் போதிய இட வசதி இல்லை எனவே இதன் பணியை உடனே தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் குறிப்பிட்டிருந்தது எனவே மேல் நடவடிக்கை எடுக்கவு கோரிக்கை வைக்கப்பட்டது.

மக்களுக்கு போதிய இட வசதி கிடைக்கும் அளவுக்கு கணபதியான்கடவு பகுதியில் *செக்குடேம்* கட்டுவதற்கு ஆணை பிறப்பித்து அனைத்து தொழில் தளவாடங்களும் தொழில் கருவிகளும் கட்டுவதற்க்கு வேண்டி இடவசதி செய்து கொடுக்க வேண்டி
தமிழக அரசு முன்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

மீனவர்ஒருங்கிணைப்புச்சங்கம்.மீஒச(MOS) வேண்டுகோள்.
தொடர்புக்கு:9488007810:9994030177

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*