2019 ன் நேதாஜி விருதுகள் பெற்ற 8 சாதனையாளர்கள். நேதாஜி கால்பந்து விழாவில் கவுரவிப்பு

2019 ன் நேதாஜி விருதுகள்

தூத்தூர் நேதாஜி படிப்பகம் ஒவ்வொரு வருடமும் தென்னிந்திய அளவிலான  கால்பந்து போட்டியை நடத்தி வருகிறது.  இது ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி  இந்த பகுதி மக்களால் கால்பந்து திருவிழாவாகவே கொண்டாடப் பட்டு வருகிறது. 

அன்றைய தினம் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த சாதனையாளர்களுக்கு நேதாஜி படிப்பகம் சார்பில் நேதாஜி விருது வழங்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு 8 நபர்களுக்கு இவ் விருது வழங்கப்பட்டது

விருது பெற்ற சாதனையாளர்கள்

1. டாக்டர். அமலதாஸ்,  தூத்தூர் ( உயரிய கவுரவ பதவி )
2.குறும்பனை சி. பெர்லின்,  குறும்பனை ( இலக்கிய சேவை )
3, ரோனி,  கண்ணூர் ( ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர்களுக்கான சேவை )
4.சூசை ராஜ்,  இரவி புத்தன்துறை (கால்பந்து சாதனை )
5.டிஜாய் எஸ்பின்,  சின்னத்துறை ( உடல் திறன் )
6.ஸ்டினு ராபின்,  தூத்தூர் (சிறுவர் இலக்கியம் )
7. ஆலன் வி சாரோன்,  தூத்தூர் ( புகைப்படக் கலைஞர் )
8.ரொமேக்சின் ரப்பர்ட்,  தூத்தூர். குறும்பட இயக்குனர் )

இவர்களுக்கான விருதுகளை ISRO வின் முன்னாள் செயர்மென் டாக்டர் மாதவன் நாயர் அவர்கள் வழங்கினார்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*