Short News

குமரி மாவட்டத்தில் மக்கள் பாதை அமைப்பு பயிற்சி பள்ளி

அரசு பணிகளில் பல நேர்மையான அதிகாரிகளை உருவாக்கும் நோக்கத்தில் நேர்மையாளர் திரு. சகாயம் IAS அவர்கள் வழிகாட்டுதலில் இயங்கும் மக்கள் பாதை அமைப்பு பயிற்சி பள்ளியை நமது குமரி மாவட்டத்தில் துவங்கியுள்ளது… சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் முற்றிலும் இலவசமாக பயிற்சி வழங்க உள்ளது ஆகையால் விருப்பம் உள்ளவர்கள் இந்த […]

Short News

தூத்தூர் வட்டார ஆலய கிறிஸ்து அரசர் பெருவிழா

திருவனந்தபுரம் மறை மாவட்டம், தூத்தூர் வட்டார ஆலய கிறிஸ்து அரசர் பெருவிழா 18/11/2019 அன்று திரு க்கொடியேற்றத்துடன் துவங்கி 24/11/2019 அன்று நிறைவுப்பெறுகிறது. 18/11/2019 திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதைதொடர்ந்து, அருட்பணி. ஆண்ட்ரூஸ் கோஸ்மோஸ் அடிகளார் தலைமையில்திருப்பலி நிறைவேற்றப்படுகிறது ‘ நம்பிக்கையும் வழிமரபும்’ என்ற […]

Short News

கண் முன்னே கடலில் மூழ்கியத மீன்பிடி படகு மீனவர்கள் அதிர்ச்சி!

புதுச்சேரியில் மீன்பிடி படகில் ஏற்பட்ட ஓட்டையால் மீனவர்கள் கண் முன்னே படகு மூழ்கிய சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான ரூ.70 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி விசைப்படகில் 8 மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். அதிகாலை 4 மணிக்குத்தான் […]

Short News

மீனவர்கள் கோரிக்கை — தமிழக அரசு தொடர்ந்து புறக்கணிப்பு

தூத்தூர் மண்டல மீனவர் சங்கத்தை சார்ந்த தலைவர் திரு.சேசடிமை 9443808639 என்பவர் மீனவர்ஒருங்கிணைப்புச்சங்கம்.செயலாளரை சந்திது மனு வழங்கினர். அம்மனுவில் கீழ் குறிப்பிட்டுள்ள விவரங்கள் அடங்கும். குமரி மாவட்டத்தில் இயற்கையாக அமைந்துள்ள தேங்காய்பட்டிணம் துறைமுகம் குமரி மீனவர்களுக்கு கிடைத்த வரப்பிறசாதம். இன்நிலையில் வழக்கத்துக்கு மாறாக கடல் உட்புகுதல் தடுக்க வேண்டும் […]

Short News

குமரி மீனவர் விசைப்படகு மும்பை கடல் பகுதியில் மூழ்கும் அபாயம்

http://Array குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை சார்ந்த கெனிவர் என்பவருடைய பெயரில் பதிவு செய்யப்பட்ட லோட் ஆஃப் ஒஸ்ஸன் IND-TN 15-MM 5338 என்ற விசைப்படகு இரவிபுத்தன்துறை சார்ந்த வர்க்கீஸ் என்பவருக்கு சொந்தமானது. குஜராத் கடல் பகுதியில் ஏற்பட்ட புயலில் மும்பை மீன்பிடி துறைமுகத்தில் கரை சேர்ந்த மீனவரகள் 3 […]

Short News

நாகர்கோயில் கப்பல் வேலைக்கு நேர்முக தேர்வு

எம் மீனவ மக்களுக்கு ஒரு வேண்டுகோள் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கப்பல் மாலுமிகல் மற்றும் குடும்பத்தார் அணைவருக்கும் முக்கிய அறிவிப்பு உங்கள் நண்பர்கள் அல்லது சொந்தங்கள் கப்பல் வேலை செய்வதற்கான நேர்முக தேர்வு உங்கள் மாவட்டத்தில் அரிய வாய்ப்பு  இடம் நாகர்கோயில், APN PLAZA,2nd Floor, Chettikulam Jun,Nagercoil, […]

Short News

தூத்துக்குடியில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரைத் தேடும் பணி தீவிரம்

தூத்துக்குடியில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹீம் ஷா (வயது 42). மீனவரான இவர் கடந்த 11-ஆம் தேதி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த சேஷய்யா (45) என்பவருக்கு […]

Short News

செயின்ட். ஆன்றணி மெட்றிக் மேனிலைப்பள்ளியில் 14/10/2019 அன்று குழந்தைகள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம், கிராத்தூர், மணவிள , செயின்ட். ஆன்றணி  மெட்றிக் மேனிலைப்பள்ளியில் இன்று (14/10/2019) குழந்தைகள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக ஆசிரியர்களால்  நிகழ்ச்சி நடத்தப்பட்டது காலை 9 மணியளவில் பள்ளிமுதல்வர் திருமதி. தங்கம்மா வில்லியம் அவர்கள் தலைமையில்  ஆசிரியர்களின் தொடக்கப்பாடலுடன் அசம்பளி நடைப்பெற்றது. திருமதி. […]

Short News

நவம்பர் 21: உலக மீனவர் தினவிழா முன்னிட்டு குளச்சல் விசைப்படகு யூனியன் நிர்வாகிகள் அமைச்சர் மாண்புமிகு. ஜெயக்குமார் அவர்களை சந்தித்தனர்

நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டும் என்று நேரில் சென்று அழைப்பு விடுக்க கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி, குளச்சல் ஊர் நிர்வாகம், குளச்சல் விசைப்படகு யூனியன் நிர்வாகிகள் சென்னை சென்று மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு. ஜெயக்குமார் அவர்களை சந்தித்தனர். மீனவர்தின விழாவை அரசுவிழாவாகக் கொண்டாடுவதுபோல் அரசு விடுமுறை வழங்க வேண்டும் 60 […]

Short News

நவம்பர் 21: உலக மீனவர் தினவிழா திருமிகு. N.தளவாய் சுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்ப்பு

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநி திருமிகு. N.தளவாய் சுந்தரம் அவர்களை கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குநர் அருள்பணி. ஸ்டீபன் மீனவ கூட்டமைப்பு நிர்வாகி குறும்பனை பெர்லின் குளச்சல் பங்குத்தந்தை அருள்பணி. மரிய செல்வன் குளச்சல் விசைப்படகு யூனியன் நிர்வாகி திரு. […]