Short News

எம். வேதசகாயகுமார் நினைவேந்தல் நிகழ்வு

 வருகிற 17-01-2021 ஞாயிறு மாலை 4: 30 மணிக்கு நாகர்கோவில் காரித்தாஸ் அரங்கில் வைத்து நடைபெற உள்ளது . ஜவஹர்ஜி தலைமை வகிக்கும் இவ்விழாவில் வேதசகாயகுமார் பார்வையில் நெய்தல் எழுத்தாளர்கள் எனும் தலைப்பில்  சு. ஆன்றனி கிளாரட் அவர்களும்,  நினைவலைகள் எனும் தலைப்பில் கடிகை அருள்ராஜ் அவர்களும், நட்பின் […]

Short News

MFC கால்பந்து போட்டி – செயின்ட் லூசியாள் அணி வெற்றி

மார்த்தாண்டத்தில் நடைபெற்ற MFC  கால்பந்து போட்டியில் இரையுமன்துறை செயின்ட் லூசியா அணி கோப்பையை வென்றது. போட்டியில் திறன்வாய்ந்த பல அணிகள் பங்கேற்ற. முதல் ஆட்டத்தில் மார்த்தாண்டத்தை வெற்றிகண்ட  செயின்ட் லூசியாள் அணி தொடர்ந்து, கொல்லங்கோடு  எஸ் எம் ஆர் சி  அணியை வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்து, தூத்தூர் […]

Short News

நூல் வெளியீடு

எழுத்தாளர் முட்டம் எஸ் வால்டர் எழுதிய சிப்பி சிந்திய முத்துக்கள் கவிதை நூல் முட்டம் JPR ரெமிபாய் திருமண மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டது.  விழாவுக்கு முட்டம் பங்குத்தந்தை அருட்பணி அமல்ராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். அகில இந்திய மக்கள் நலக் கழக மாநில தலைவர் டாக்டர் பி. சிவகுமார் […]

Short News

நூல் வெளியீடு

நேற்று (14-12-2020) குறும்பனை சி பெர்லின் அண்ணன் அவர்களுடைய மகளின்  திருமண நிகழ்வு குறும்பனையில் மிக சிறப்பாக நடைபெற்றது. தன் சிந்தை,  சொல், செயல் அனைத்தையுமே  மீனவ சமூகத்துக்காக அற்பணித்து,  நூல்கள் எழுதியும்,  களப்போராட்டங்கள்,  களப்பணிகள் செய்தும், ஒவ்வொரு அதிகாரிகளிடமும்,  துறைகளிடமும் மனு மூலமும் தொண்டைகிழிய பேசியும் கோரிக்கைகளை […]

Short News

கடற்கரை இலக்கிய வட்டத்தின் இலக்கிய நிகழ்வு

கடற்கரை இலக்கிய வட்டத்தின் இலக்கிய நிகழ்வு 13-12-2020 அன்று மாலை 4 மணிக்கு  சின்னத்துறை புனித யூதா படிப்பகத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்வில் எழுத்தாளர் முட்டம் எஸ் வால்டர் அவர்களின் நெடுவாங்கல் சிறுகதை நூலை எழுத்தாளர் ஆன்றணி அரசு அவர்களும், கவிஞர் விஜய் சேசுலா அவர்களின்  உடையும் கண்ணாடிகள் […]

Short News

தேசிய மீன்வளக் கொள்கையை திரும்பப் பெறக்கோரி ஏஐடியுசி முற்றுகைப் போராட்டம்

நவம்பர் 21 உலக மீனவர் தினத்தில்  தமிழ்நாடு ஏஐடியுசி மீனவர் தொழிலாளர் சங்கத்தின் சார்பில்மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் தேசிய மீன்வளக் கொள்கை வரைவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் , தொழிலாளர் உரிமைக்கெதிரான தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் , சுற்றுச்சூழலை நாசம் செய்யும் ,  இயற்கை […]

Short News

கடற்கரை விருது 2020

அன்புடையீர் வணக்கம் . கடற்கரை இலக்கிய வட்டத்தின் கடற்கரை விருது 2020 நிகழ்வு நாகர்கோவில் அசிசி வளாகத்தில் 20-11-2020  (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது . விழாவுக்கு முதுமுனைவர் ஜேம்ஸ் ஆர் டேனியல் அவர்கள் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி நிறைவுப பேருரையாற்ற உள்ளார் .  சிறந்த […]

Short News

முக்குவர் சட்டம் நூல் வெளியீட்டு விழா

ஆவணங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நீதிபதி சி. பிறிற்றோ எழுதி, 1876இல் வெளியிட்ட, “முக்குவர் சட்டம்” என்கிற நூல் திருத்ததமிழ் தேவனார் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு “தெற்காசிய மீனவர் தோழமை” குளச்சல் இல்லத்தில் வைத்து 24.10.2020 வெளியிடப்பட்டது. நாவலாசிரியர் முட்டம் வால்டர் நூலினை வெளியிட கவிஞர் […]

Short News

சமூக ஆர்வலர் J. மரிய விஜயன் காலமானார்

குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சார்ந்தவர்  J.மரிய விஜயன். M.Com பயின்ற இவர் தன் இளமை காலம் முதலே தன்னை சமூகப் பணியில் ஈடுபடுத்தி வந்தார் . எல்லோரிடமும் நட்புடன் பழகும் இவர் நேதாஜி படிப்பக வளர்ச்சிக்கும் ,  தூத்தூரின் வளர்சிக்கும்  பெரும் பங்காற்றியவர் . இவர் இன்று (11.10.2020) […]

Short News

தேசிய புத்தக வாசிப்பு தினம் .

https://youtu.be/NIdvfCaEMk4 தேசிய புத்தக வாசிப்பு தினத்தை சிறப்பிக்கும் வகையிலும், புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கிலும்,  குமரி மாவட்ட நெய்தல் எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கிய வீடியோ பதிவுதான் இது . அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். நல்ல புத்தகங்களை அறிந்து அவைகளை வாங்கி வாசியுங்கள். புத்தக வாசிப்பால் நாம் […]